Tag Archives: ஏ ஆர் ரஹ்மான்

“பிகில்” படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிகில்

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்துள்ள படம் “பிகில்”.ஜாக்கி ஷெராப், யோகி பாபு, விவேக், இந்துஜா என நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க,ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த வாரம் வெளியான பிகில் படத்தின் ட்ரெய்லர் இந்திய படங்களில் அதிக லைக்குகள் பெற்ற திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. இதனை தொடர்ந்து இருதினங்களுக்கு முன்பு படத்தின் தணிக்கை பணிகள் முடிவடைந்து படம் U/A சான்றிதழ் பெற்றது. தீபாவளிக்கு இன்னும் …

Read More »

தளபதி 63′ படத்தை முதலில் பார்த்தது நான் தான்

தளபதி 63'

விஜய் நடித்த ‘தளபதி 63’ படத்தின் இரண்டு பாடல்களை ஸ்க்ரீனில் முதல்முதலில் பார்த்தது நான் தான் என பெருமையுடன் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் பாடல்கள் ரிக்கார்டிங் பணி மற்றும் பின்னணி இசையின் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் …

Read More »

இரட்டை வேடத்தில் நடிக்கும் விஜய்

இரட்டை

ஏஜிஎஸ் புரொடக்க்ஷன் தயாரிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தில் தளபதி விஜய் நடிக்கிறார். இது விஜய்க்கு 63 வது படமாகும். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவருடன் பரியேறும் பெருமாள் புகழ் கதிர், வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடிக்கிறார்கள். விவேக் பாடல் எழுதுகிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த தகவல்தான். இந்நிலையில் தற்போது அட்லி இயக்கிக் கொண்டிருக்கும் …

Read More »