Tag Archives: கொரோனா

அமெரிக்காவில் கொரோனா 1027 பேர் பலி

அமெரிக்காவில் கொரோனா 1027 பேர் பலி

அமெரிக்காவில் கொரோனா 1027 பேர் பலி அமெரிக்காவில் நேற்று மட்டும் 247 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 1027 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 13347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அமெரிக்காவில் மொத்தம் 68 ஆயிரத்து 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 …

Read More »

கொரோனா – ஸ்பெயினில் 12 முதியவர்கள் படுக்கையிலேயே உயிரிழப்பு

கொரோனா - ஸ்பெயினில் 12 முதியவர்கள் படுக்கையிலேயே உயிரிழப்பு

கொரோனா – ஸ்பெயினில் 12 முதியவர்கள் படுக்கையிலேயே உயிரிழப்பு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கொரோனா வைரசால் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க அந்த நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவி வருவதால் முதியோர் இல்லங்களில் இருந்த பராமரிப்பாளர்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றி கொள்வதற்காக கொஞ்சமும் மனிதாபம் இன்றி முதியவர்களை அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதன் காரணமாக …

Read More »

கொரோனா – 14 ஆண்டுகளுக்கு பின்னர் மூடப்பட்டுள்ள ஏ -9 வீதி

கொரோனா - 14 ஆண்டுகளுக்கு பின்னர் மூடப்பட்டுள்ள ஏ -9 வீதி

கொரோனா – 14 ஆண்டுகளுக்கு பின்னர் மூடப்பட்டுள்ள ஏ -9 வீதி யாழ்ப்பாணத்தில் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டதையடுத்து வடக்குக்கான பிரதான போக்குவரத்து மார்க்கமாகக் காணப்பட்ட ஏ -9 வீதி மூடப்பட்டுள்ளது. வடக்கில் கொரோனா நோய் பரவியுள்ள நோயாளர்களை கண்டறியவும், தொற்றுக்குள்ளானவர்கள் வெளிமாவட்டங்களுக்கு செல்வதை தடுக்கும் நோக்கிலுமே ஏ-9 வீதி மூடப்பட்டுள்ளது. போர்க்காலத்தில் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்கான ஓமந்தை மற்றும் …

Read More »

கொரோனா பாதிப்பு அபாயம்: 17வது இடம் பிடித்த இந்தியா!

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு அபாயம்: 17வது இடம் பிடித்த இந்தியா! கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருக்கும் நாடுகளில் இந்தியா 17வது இடத்தில் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், பல்லாயிரக் கணக்கான மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவுவதை தடுக்க முடியாமல் சீன …

Read More »