பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில் நேற்று ஒரு டாஸ் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கிங் போட்டியாளர்களுக்கு ஒரு தங்க முட்டை ஒன்று வழங்கப்பட்டது. அந்த தங்க முட்டை கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டிருந்தது. இந்த தங்க முட்டையை யாரும் உடைக்காமல் போட்டியாளர்கள் கண்காணிக்க வேண்டும். அதே போல …
Read More »மீண்டும் லாஸ்லியாவிற்காக கடுப்பாகும் கவின்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கோல்டன் டிக்கெட்டுக்கான டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நான்கு டாஸ்ககுகளை போட்டியாளர்கள் நிறைவு செய்துள்ள நிலையில் தர்ஷன் இந்த டாஸ்கில் முதல் இடத்தில இருக்கிறார். கடந்த திங்கள் கிழமை நடத்தப்பட்ட டாஸ்கில் சுதப்பிய கவின் இரண்டு நாட்களாக சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்க்கை பெற போட்டியாளர்கள் கடுமையாக போராடி வருவதால் இனி வரும் நாட்களில் டாஸ்குகள் கடுமையாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. …
Read More »சாண்டிக்கும் எனக்கும் 2 குழந்தைகள் இருக்கிறதா? – பதிலளித்த காஜல்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கும் பிடித்த போட்டியாளராக வலம் வரும் சாண்டிக்கும், முன்னாள் போட்டியாளர் காஜல் பசுபதிக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாக உலவி வரும் சர்ச்சைக்கு காஜல் பசுபதி பதிலளித்துள்ளார். இரண்டு சீசன்கள் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தனது நகைச்சுவையால் மக்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் நடன இயக்குநர் சாண்டி. ஆரம்பகாலகட்டத்தில் பல்வேறு டிவி நகழ்ச்சிகள் நடத்திய நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று …
Read More »நான் தான் பிக்பாஸ் 3 போட்டியின் வெற்றியாளர்
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் நான் தான் என்று காரணங்களுடன் சேரன் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. 100 நாட்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 85 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழக்கும் இந்த நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் போட்டி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் டாஸ்குகளில் எந்த போட்டியாளர் …
Read More »கவின் மட்டும்தான் காதல் செய்வார்: கலாய்க்கும் ஹவுஸ்மேட்ஸ்
பிக்பாஸ் வீட்டில் கடந்த 70 நாட்களில் கவின் காதல் மட்டுமே பெரும்பாலான நேரங்களில் பேசப்பட்டுள்ளது. முதலில் நான்கு பேர்களிடமும் ஜொள்ளு விட்டுக்கொண்டிருந்த கவின், அதன்பின் ஒரு கட்டத்தில் சாக்சியிடம் மிகவும் நெருக்கமானார். ஆனாலும் லாஸ்லியா மீதும் அவருக்கு ஒரு கண் இருந்ததால் சாக்சிக்கு கவின் மீது வெறுப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் கவின் – சாக்சி காதல் உடைந்து சாக்சியும் வீட்டை விட்டு வெளியேறினார் இந்த நிலையில் கடந்த …
Read More »போட்டியாளர்களை கண் கலங்க வைத்த அழைப்பாளர்கள்.! அப்படி யார் கால் செய்துள்ளனர்.!
பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 61 நாளை நிறைவு செய்துவிட்டது. இத்தனை நாள் கடந்த நிகழ்ச்சியில் இதுவரை எந்த ஒரு சுவாரசியமான டாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இதுவரை 9 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறிய வனிதாவை மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக மீண்டும் கொண்டு வந்துள்ளனர். மேலும், இன்னும் இரண்டு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரவுள்ளனர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த …
Read More »யாராவது கேள்விகேட்டால் வச்சி சாத்திபுடுவேன்
பிக்பாஸ் வீட்டில் 12-ஆம் நாளில் எப்பவும்போல ஏதாவது ஒரு சண்டை வருவதுண்டு அதேபோல ரேஷ்மாவுக்கும் மதுமிதாவுக்கும் சண்டை வருகிறது. இது எதற்காகவென்றால் ரேஷ்மா ஓட்ஸ் கஞ்சி செய்ய, அதை பிடிக்காத மதுமிதா தினமும் ஓட்ஸ் கஞ்சியே செய்றாங்க இது எனக்கு பிடிக்கல என்று சேரனிடம் சொல்கிறார். இதை கேட்ட ரேஷ்மா அவர் கேங் முன்னிலையில் ஏதாவது செய்துகொடுத்தால் நல்ல இருக்கிறது என்று சொல்வதை விட்டு குறை மட்டும் வந்துடுவாங்க சொல்வதாக …
Read More »ஓவர் ஆக்டிங்… அடக்கிவாசி டா சாண்டி!! பிக்பாஸ் ப்ரோமோ இதோ…
பிக்பாஸ் சீசன் 3 துவங்கியுள்ள நிலையில், முதல் நாளான இன்று அடுத்தடுத்த ப்ரோமோக்கள் வெளியாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று போட்டியாளர்கள் வீட்டிற்குள் எப்படி இருக்கிறார்கள் என ஏற்கனவே இரண்டு ப்ரோமோ வெளியான நிலையில் மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்று முன் வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் நடன இயக்குனர் சாண்டி தனது இசை திறமையை வெளிக்கொண்டு வரப்போவதாக கூறி சில பாடல்களை பாடுகிறார். இதனை சக போட்டியாளர்களுடன் …
Read More »