தமிழில் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து …
Read More »இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. கமல்ஹாசன் உள்பட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் இதையே பில்டப் செய்து கூறினார். ஆனால் பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னரான ஆரவ் நடித்த முதல் படமே தற்போதுதான் வெளிவரவுள்ளது கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆரவ் ஒருசில படங்களில் நடித்து வந்த போதிலும் அவர் …
Read More »பிக்பாஸ் டைட்டில் வின்னரின் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா ?
பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துக்கொண்டவர் ஆரவ். தற்போது லாஸ்லியா -கவினுக்கு கிடைத்த வரவேற்பு அந்த சீசனில் ஆரவ்-ஓவியாவிற்கு கிடைத்தது. ஆரவும்-ஓவியாவும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் வந்தாலும், நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என இருவரும் சொல்லிவிட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு சைத்தான், ஓ கே கண்மணி ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் ஆரவ் தோற்றமளித்தார். ஆனால் தற்போது இயக்குநர் சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா …
Read More »சேரப்பா எல்லாம் டூப்பு: சேரன் அண்ணாதான் டாப்பு! – சேரன் ட்வீட்!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் தனக்கென தனி மரியாதை பெற்ற சேரன் சமீபத்தில் அபிராமி குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. லாஸ்லியா இயக்குனர் சேரனை “சேரப்பா” என அழைத்து வந்தார். சேரனும் லாஸ்லியாவிடம் மகள் மீது செலுத்தும் அன்பை செலுத்தினார். ஆனால் கவின் உடனான பழக்கத்திற்கு பிறகு சேரனை ஒதுக்கியே வந்தார் லாஸ்லியா. இதனால் …
Read More »“கவின் – லாஸ்லியா காதல்… நான் கவலைப்பட்டதெல்லாம் இதுதான்…” மனம் திறந்த சேரன்
கவின் – லாஸ்லியா காதல் குறித்தும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த நாட்கள் குறித்தும் இயக்குநர் சேரன் மனம் திறந்துள்ளார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் இயக்குநர் சேரனும் ஒருவர். அவர் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்தது. இருப்பினும் கவின் – லாஸ்லியா காதலுக்கு தடையாக சேரன் இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டன. இதுகுறித்து முன்கூட்டியே விளக்கமளித்திருந்த சேரன், “கவின் – லாஸ்லியா …
Read More »பிக்பாஸ் காதல் சக்சஸ்… வின்னரை மணக்கும் சக போட்டியாளர்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பித்த நட்பு தற்போது திருமணத்தில் முடிவடைந்துள்ளது இரண்டு போட்டியாளர்களுக்கு.. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு காதல் மலர்வது வாடிக்கையாகி விட்ட ஒன்றுதான். தமிழில் பிக்பாஸ் முதல் சீசனில் நடிகர் ஆரவ் – ஓவியா இடையே காதல் ஏற்பட்டது. இரண்டாவது சீசனில் நடிகர் மஹத், யாஷிகா, மூன்றாவது சீசனில் கவின் – லாஸ்லியா என போட்டியாளர்கள் காதலித்துக் கொண்டாலும் அது திருமணத்தில் முடிந்ததில்லை. இந்நிலையில் கன்னட …
Read More »பிக்பாஸ் முடிந்தும் அடங்கமறுக்கும் கவின் ஆர்மி!
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும் அவ்வப்போது கவின் குறித்த ஹேஷ்டேக்கை அவரது ஆர்மியினர் ட்ரெண்டாக்கி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5-ம் தேதியுடன் நிறைவடைந்தது. 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் முகின் ராவ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் பெற்றார். நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே பலமுறை நாமினேட் செய்யப்பட்ட கவினுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளித்து …
Read More »அம்மாவிடம் லாஸ் கேட்ட கேள்வி, சோகத்தில் கவின்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிகவும் கோலாகலமாக நிறைவேறியது. கடந்த இரண்டு சீசன்களை விட சமீபத்தில் நடைபெற்று முடிந்த மூன்றாவது சீசன் மக்கள் மத்தியில் அதிக ஆதரவை பெற்றது. ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைய முக்கிய காரணம் இந்த சீசனில் நடைபெற்ற பல்வேறு காதல்கள் மற்றும் சர்ச்சைகள் தான் காரணம். 17 போட்டியாளர்கள் …
Read More »பிக் பாஸ் – 3 கசப்பா ? கவின் – லாஸ்லியா பெயர்’ என் நாவில் வராது – இயக்குநர் சேரன் டுவீட்
தமிழகத்தில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் – 3 களைகட்டிய முடிவடைந்து விட்டது. பல களேபரங்கள் சர்ச்சைகளுக்கு பின் மக்களின் பொழுதுபோக்கு அம்சம் ஒன்று குறைந்துள்ளது. இனி அடுத்த பிஸ் பாஸ் 4 எப்போது ? அதில் யாரெல்லாம் பங்குபெறுவார்கள் ? யார் தொகுத்து வழங்குவது ? என்பது போன்ற கேள்விகளை மக்கள் இப்போதே எழுப்பத் தொடங்கிவிட்டனர் மக்கள். இந்நிலையில் இன்று …
Read More »பிக்பாஸ் வீட்டில் எனக்கும் முகினுக்கும் நடந்ததை சொன்னால்…!? – ஆவேசமாக பேசிய மீரா! – வீடியோ!
பிக்பாஸ் வீட்டில் மீரா மிதுன் – முகின் இடையே காதல் குறித்து பல்வேறு ஊகங்களும், செய்திகளும் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து விளக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மீரா மிதுன் சக போட்டியாளர் முகின் வெற்றிபெற கூடாது என்பதற்காக அவர் போட்டோவை தன்னுடன் சேர்த்து எடிட் செய்து வெளியிடுமாறு யாரிடமோ பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிக்பாஸ் …
Read More »