பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து சில பிரச்சனைகளால் வெளியேறிய மதுமிதா தனது தற்போதைய சூழ்நிலை குறித்து பேசி வீடியோ பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி இப்படி அனைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பாகும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி.100 நாட்கள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு பரிசுகள் வழங்கப்படும்.ஜூன் 23ம் தேதி தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. தொடங்கிய சில நாட்களிலே வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது.திடீரென …
Read More »நேற்று நடந்து முடிந்த டிக்கெட் டு பினாலே டாஸ்க் முடிவில் முதல் மற்றும் இறுதி இடத்தில் இருப்பது யார் தெரியுமா.!
கோல்டன் டிக்கெட்டுக்கான 2 டாஸ்குகள் நேற்று கொடுக்கப்பட்டது. இதில் முதல் டாஸ்கில் போட்டியாளர்கள் அவர்களது காலில் பலுனை கட்டிக்கொள்ள வேண்டு அதை யாரும் உடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே போல மற்ற போட்டியார்களின் பலூனை உடைக்க வேண்டும். இந்த போட்டியில் யாருடைய பலூன் முதலில் உடைகிறதோ அவருக்கு 1 மதிப்பெண்களும் இறுதியில் யாருடைய பலூன் உடைகிறதோ அவருக்கு 7 மதிப்பெண்களும் அளிக்கபட இருந்தது.இந்த டாஸ்கின் இறுதியில், முதல் ஆளாக கவின் …
Read More »ட்விட்டரில் அபிராமியை மறைமுகமாக சாடிய சாக்ஷி…! போட்டுடைத்த ரசிகர்கள்!
நடிகை சாக்ஷி ட்விட்டரில் பிக்பாஸ் போட்டியாளர் அபிராமியை மறைமுகமாக சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டர். தற்போது நிகழ்ச்சி குழுவால் வெளியிடப்பட்ட முதல் புரோமோ வீடியோவில் பிக்பாஸ், இந்த வாரம் நடைபெறும் போட்டிகளில் யார் சிறந்து விளங்குகிறார்களோ, அவர்கள் நேரடியாக இறுதிப்போட்டியில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி …
Read More »அட கடவுளே.! இது தான் டிக்கெட் டு பினாலே டாஸ்க்காம் பத்துகோங்க.!
பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 85 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று அடுத்த வாரம் தெரிந்துவிடும். இந்த நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டார். ஆரம்பத்தில் வந்த வனிதாவுக்கும் நேற்று வெளியே சென்ற வணிதாவிற்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்பட்டது. ஆரம்பத்தில் இவரது அடாவடித்தனத்தாலும், ராங்கித்தனத்தாலும் ரசிகர்கள் இவரை அதிகம் வெறுத்தனர். …
Read More »துவங்கியது இந்த வார நாமினேஷன்.! நாமினேட் செய்த நபரிடமே கூறிய சேரன்.!
பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 85 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று அடுத்த வாரம் தெரிந்துவிடும். இந்த நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டார். இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நடைபெற இருக்கிறது. மேலும் இன்னும் ஏழு போட்டியாளர்களில் இருக்கும் நிலையில் இந்த வாரம் …
Read More »கவினை அறைந்து விட்டு கவின் நண்பர் லாஸ்க்கு சொன்ன விஷயம்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய நிகழ்ச்சியில் கவின் நண்பர் கவினை அறைந்த விஷயம் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுக்க freeze டாஸ்க் நடைபெற்று இருந்தது. இதில் போட்டியாளர்கள் பல்வேறு உறவினர்களும், நண்பர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தனர். அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் கவினை சந்தித்த கவினின் நண்பர் பீட்டர், இவ்வளவு கேவலமாக ஆடிய கேமிற்கும், மட்டமான நீ செய்த …
Read More »என்னை வாடா போடானு கூப்புடுவியா.! லாஸ்லியாவால் கடும் கோபமடைந்த மோகன் வைத்யா.!
நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்குமே விருது என்று அறிவிக்கப்பட்டது இந்த விருதினை சாக்ஸி மோகன் வைத்தியா அபிராமி ஆகியோர் நடுவர்களாக இருந்து வழங்கினர் மேலும் இவர்கள் மூவரும் கலந்தாலோசித்து யாருக்கு என்ன விருது வழங்க வேண்டும் என்பதையும் முடிவு செய்து கொள்ளலாம் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார். இதில் முதல் விருதே லாஸ்லியாவிற்கு தான் வழங்கப்பட்டது, அவருக்கு பச்சோந்தி என்ற விருது வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொள்ள மேடைக்கு வந்த லாஸ்லியா அதனை …
Read More »டோஸ் விட்ட ஷெரின்.! ஜூட் விட்ட வனிதா.! இன்னிக்கும் ஒரு பஞ்சாயத்து இருக்கு.!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா, ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் மத்தியில் பல்வேறு சண்டைகளை ஏற்படுத்தி வருகிறார். வந்த முகென் குறித்து எதேதோ சொல்லி அபிராமி மற்றும் முகென் இருவருக்கும் சண்டையை ஏற்படுத்தி விட்டார். மேலும், வகையில் நேற்றயா நிகழ்ச்சியில் ஷெரின் மற்றும் தர்ஷன் உறவை கள்ளத்தொடர்பு என்று மக்கள் நினைப்பார்கள் என்று வனிதா கூறியதால் ஷெரின் மிகவும் கோபப்பட்டார். இதனால் வனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஷெரின். தர்ஷனுக்கு …
Read More »வனிதா சொன்ன வார்த்தையால் மனம் நொந்து அழுத ஷெரின்.!
கடந்த சில வாரமாக சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவால் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் அனைவரையும் சீண்டிவிட்டு அவர்களுக்கு சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார். மேலும் கடந்த சில நாட்களாகவே கவினை டார்கெட் செய்து வருகிறார் வனிதா. ஆனால் கவினை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து வருகிறார் …
Read More »வனிதாவிற்கு எதிராக திரும்பும் ஒட்டு மொத்த பிக் பாஸ் வீடு.!
கடந்த சில வாரமாக சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவால் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் அனைவரையும் சீண்டிவிட்டு அவர்களுக்கு சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார். மேலும் கடந்த சில நாட்களாகவே கவினை டார்கெட் செய்து வருகிறார் வனிதா. ஆனால், கவினை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து வருகிறார் …
Read More »