அட கடவுளே.! இது தான் டிக்கெட் டு பினாலே டாஸ்க்காம் பத்துகோங்க.!

0
49
அட கடவுளே
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 85 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

இந்த நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டார்.

ஆரம்பத்தில் வந்த வனிதாவுக்கும் நேற்று வெளியே சென்ற வணிதாவிற்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்பட்டது.

ஆரம்பத்தில் இவரது அடாவடித்தனத்தாலும், ராங்கித்தனத்தாலும் ரசிகர்கள் இவரை அதிகம் வெறுத்தனர்.

ஆனால், கடந்த சில வாரமாக இவர் நடந்து கொண்ட விதம் ரசிகர்களை கொஞ்சம் கவர்ந்திருந்தது.

இதனால் நேற்றைய நிகழ்ச்சியில் வ வனிதாவிற்கு இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இந்த வாரம் இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலி டாஸ்க் நடைபெற இருக்கிறது.

இந்த டாஸ்க் போட்டியாளர்களுக்கு அறிமுகம் செய்ய பிரபலம் ஒருவர் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

அந்த வகையில் தற்போது டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நடைபெற இருக்கிறது.

மேலும் இன்னும் ஏழு போட்டியாளர்களில் இருக்கும் நிலையில் இந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் நாமினேஷனில் இடம்பெற மாட்டார்.

எனவே மீதமுள்ள ஆறு பேரில் யார் நாமினேட் ஆவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.