நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிறந்தநாளான இன்று அவர் நடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குனருமான சீமானுடைய 53வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவர் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகி உள்ளது. இயக்குனர் சுரேஷ் காமாட்சி எழுதி இயக்கிய மிக:மிக அவசரம் என்ற திரைப்படத்தில் சீமான் சிறிய கதாப்பாத்திரம் ஒன்றில் …
Read More »ஆஸ்திரேலியாவில் பிறந்த நாள் கொண்டாடிய ‘சின்னமச்சான்’ புகழ் ராஜலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஜோடி சூப்பராக பாடிய நிலையில் செந்தில் கணேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். அதன்பின்னரும் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஜோடி கலந்து கொண்டது,. மேலும் செந்தில் கணேஷ் தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு இசை நிகழ்ச்சிக்காக செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஜோடி ஆஸ்திரேலியா சென்றிருந்தனர். அங்கு ராஜலட்சுமி …
Read More »செம ஜாலியா பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி
போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து ஒளிந்து கொண்டிருந்த பிரபல ரவுடி பினுவை போலீஸார் கைது செய்தனர். கடந்த வருடம் இவனுடைய பிறந்தநாளுக்கு சென்னையில் உள்ள இடத்தில் மொத்த ரவுடிகள் ஒன்றாய்க்கூடி கேக் வெட்டிக் கொண்டாடும் வேளையில் இவர்களை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதில் ஜாமீன் பெற்ற ரவுடி பினு பின்னர் தலைமறைவானான். இந்நிலையில் சமீபத்தில் காரில் வந்த பினுவைப் பிடித்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பிரபலமான ரவுடி …
Read More »