Tag Archives: mohan raja

விஜய் 64 படத்தின் இயக்குனர் லிஸ்ட்டில் மோகன் ராஜா

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இயக்குனர் மோகன் ராஜாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஜய் இப்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விஜய் 63 என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். விஜய் 63 வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள்ளாகவே விஜய்யின் அடுத்த படமான விஜய் 64 குறித்து செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. …

Read More »