Tag Archives: simbu

விரைவில் தொடங்குகிறது சிம்புவின் மாநாடு – தயாரிப்பாளர் அறிவிப்பு!

சிம்புவின் மாநாடு

சிம்புவின் மாநாடு திரைப்படம் விரைவில் தொடங்கப்படும் என அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். பார்ட்டி படத்தை அடுத்து சிம்புவுடன் மாநாடு படத்துக்காக கைகோர்த்தார் வெங்கட் பிரபு. அரசியலை மையப்படுத்திய மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமானார். மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் பல மாதங்களாக சினிமா படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. காலமும் நேரமும் கடந்துகொண்டே போவதால் படத்தைக் கைவிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் …

Read More »

சிம்பு மீது பிரபல தயாரிப்பு நிறுவனம் புகார்!

சிம்பு

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. அதேவேளையில் சிம்பு குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் தயாரிப்பாளர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் நடிக்க இருந்த மாநாடு படம் கைவிடப்பட்டதாகவும், விரைவில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். மாநாடு படம் …

Read More »

இவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்

சசிகலா புஷ்பா

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் பேட்டி அளித்த போது ரஜினியை அடுத்து விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்றும், திரையுலகில் ரஜினிக்கும் விஜய்க்கு மட்டுமே தற்போது போட்டி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் அவரே அடுத்த சூப்பர் ஸ்டார் சிம்புதான் என்றும் கூறியிருந்தார் அதேபோல் விஜய்யின் தாயார் எழுதிய கடிதம் ஒன்றில் எம்கே தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், ரஜினியை அடுத்து விஜய்தான் சூப்பர் …

Read More »

விஜய் அரசியலுக்கு வந்தால் பாஜக அவரை வரவேற்கும்: நாராயண்

விஜய்

விஜய் அரசியலுக்கு வந்தால் பாஜக அவரை வரவேற்கும் என்று பாஜகவின் நாராயணன் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் கூறினார் யார் யாரோ அரசியலுக்கு வரும்போது விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன? அவர் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம் என்று சீமான் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது ‘சீமான் போன்றவர்களே அரசியலுக்கு வரும்போது விஜய் போன்ற ஒருவர் …

Read More »

சிம்புவின் திருமணம் அத்திவரதர் கையில் தான் உள்ளது: டி.ராஜேந்தர்

சிம்பு

நடிகர் சிம்புவுக்கு தற்போது 36 வயதாகியும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. ஓரிரண்டு காதல் தோல்விக்கு பின் அவர் திருமணமே வேண்டாம் என இமயமலை நோக்கி சென்றிருந்த நிலையில் தற்போது அவரது பெற்றோர்கள் அவர் மனதை மாற்றி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளனர். சிம்புவின் பெற்றோர்களான டி.ராஜேந்தர் – உஷா தம்பதியினர் சிம்புவுக்கு பெண் பார்க்கும் படலத்தை தொடங்கியுள்ளனர். விரைவில் அவருக்கேற்ற பெண் கிடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரத்திற்கு …

Read More »

ஒருத்தனும் ஒரு பொண்ணை கூட தொட மாட்டான்

சிம்பு

பொள்ளாச்சியில் கடந்த பல ஆண்டுகளாக இருபதுக்கும் மேற்பட்ட ஒரு கும்பல், சுமார் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களை சீரழித்து, ஆபாச வீடியோ எடுத்த கொடுமை இத்தனை வருடங்களாக வெளிவராமல் இப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாட்சியில் நடந்துள்ள இந்த கொடூரம் போல் இன்னும் எத்தனை ஊரில் எத்தனை கும்பல் நடத்தி வருகின்றார்களோ தெரியவில்லை. காவல்துறை ஒரு அளவுக்குத்தான் பாதுகாப்பு கொடுக்க முடியும். அப்பாவி இளம்பெண்கள் கயவர்களிடம் சிக்காமல் இருக்க நாமும் …

Read More »

டி. ஆர். மகன் மதமாற்றம் – பின்னணி காதலா ?

பிரபல நடிகரும் இயக்குனருமாகிய டி ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் தன் தந்தை முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளது திரையுலகில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. டி ராஜேந்தர் திரையுலகில் எப்படிப் பன்முகத் தன்மைக் கொண்டவரோ அதெப் போலவே திரையுலகிற்கு வெளியேயும் பலத் திறமைகள் கொண்டவர். இந்துமத நம்பிக்கைகளில் தீவிர நம்பிக்கைகள் உள்ள அவர், ஜோதிடத்திலும் வல்லுனர். அவரது முதல் மகன் சிலம்பரசனும் இந்து மத ஆன்மீக உலகில் நம்பிக்கை உள்ளவர். இப்படி …

Read More »