Tag Archives: Tamil

திடீரென தமிழில் டுவீட் போட்ட பிரதமர் மோடி! என்ன காரணம் தெரியுமா?

மோடி

பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது மேடையில் தமிழில் பேசுவதும், தமிழில் டுவீட் பதிவு செய்வதும் அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வாக இருந்து வரும் நிலையில் சற்று முன்னர் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு டுவிட்டுக்களை தமிழில் பதிவு செய்துள்ளார் இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பாரதியார் குறித்து அவர் பதிவு செய்துள்ள இந்த இரண்டு டுவிட்டுக்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு சில …

Read More »

கோடீஸ்வரி நிகழ்ச்சி : நடிகை ராதிகாவுக்கு இந்திய சூப்பர் ஸ்டார் வாழ்த்து

கோடீஸ்வரி நிகழ்ச்சி

‘கலர்ஸ்'(colors) தமிழில் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் நடிகை ராதிகா சரத்குமார். இதற்கு இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள அத்துணை மொழித் தொலைக்காட்சிகளிலும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சிதான். இப்போதும் திறமையான நபர்கள் இந்த நிகழ்ச்சிக்கான பரிசித்தொகையான ஒரு கோடியை வெல்லும் முனைப்புடன் உள்ளனர். இந்நிலையில், தமிழ் கலர்ஸ் சேனலில் கோடீஸ்வரி என்ற …

Read More »

ரஜினி பட டைட்டிலில் நடிக்கும் நயன்தாரா – எகிறும் எதிர்பார்ப்பு

ரஜினி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் பிகில், தர்பார் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதனை தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் 65வது படத்தை இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தயாரிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. தற்போது அந்த படத்திற்கு “நெற்றிக்கண்” என பெயரிடப்பட்டு ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தை சித்தார்த் …

Read More »

பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில்

பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கதால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பிலிப்பன்ஸின் வடக்கு தீவு பகுதியான படானஸ் பகுதியில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.9 ஆக பதிவான நிலையில், அடுத்த 20 நிமிடத்தில் 4.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானீர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நில்நடுக்கதால் …

Read More »

பிரான்சில் டைனோசரின் ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிப்பு

பிரான்சில்

பிரான்ஸில் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஏஞ்சியாக்- சரன்டீ (Angeac-Charente) பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த 40க்கு மேற்பட்ட உயினங்களின் படிமங்களை கண்டுபிடித்துள்ள நிலையில், மண்ணுக்குள் புதைந்து கிடந்த 2 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத தொடை எலும்பு …

Read More »

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த காவலர்களால் பரபரப்பு

மீரா

மீராமிதுனிடம் சம்மன் அளிக்க பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த காவலர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் தனியார் தொலைக்காட்சி சார்பில், பிரமாண்டமான அரங்கு அமைத்து பிக்பாஸ் சீசன் – 3 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வாரம் ஒரு நபர் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பிரபல மாடலிங் அழகியும், …

Read More »

தமிழக மக்கள் மோடியை நம்பத் தயாராக இல்லை

கனிமொழி

அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி, ஆழ்வார் திருநகரி மற்றும் அங்குள்ள பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசியதாவது : வரும் தேர்தலில் மதவாத சக்திக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய தேர்தல். மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் புயல், வெள்ளம் வந்தபோது வராத மோடி இப்போது தேர்தலுக்கு முன்னதாகவே மூன்று மாதங்களுக்கு முன்னரே வந்துவிட்டார். இதுபோல் …

Read More »