Tag Archives: venkat prabhu movie

விரைவில் தொடங்குகிறது சிம்புவின் மாநாடு – தயாரிப்பாளர் அறிவிப்பு!

சிம்புவின் மாநாடு

சிம்புவின் மாநாடு திரைப்படம் விரைவில் தொடங்கப்படும் என அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். பார்ட்டி படத்தை அடுத்து சிம்புவுடன் மாநாடு படத்துக்காக கைகோர்த்தார் வெங்கட் பிரபு. அரசியலை மையப்படுத்திய மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமானார். மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் பல மாதங்களாக சினிமா படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. காலமும் நேரமும் கடந்துகொண்டே போவதால் படத்தைக் கைவிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் …

Read More »