Tag Archives: vijay 63

இந்திய அளவில் புதிய உச்சக்கட்ட சாதனை படைத்த பிகில்!

மீண்டும் பாடகர் ஆன தளபதி – பிகில் தெறிக்கும் பாடல்

இந்திய அளவில் புதிய உச்ச கட்ட சாதனை படைத்த பிகில்! விஜய் நடித்த பிகில் பட டிரெய்லர் யூ-டியூபில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை – மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி …

Read More »

இரட்டை வேடத்தில் நடிக்கும் விஜய்

இரட்டை

ஏஜிஎஸ் புரொடக்க்ஷன் தயாரிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தில் தளபதி விஜய் நடிக்கிறார். இது விஜய்க்கு 63 வது படமாகும். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவருடன் பரியேறும் பெருமாள் புகழ் கதிர், வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடிக்கிறார்கள். விவேக் பாடல் எழுதுகிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த தகவல்தான். இந்நிலையில் தற்போது அட்லி இயக்கிக் கொண்டிருக்கும் …

Read More »

நடிகர் விஜய் ’அதை எல்லாம் பார்க்க மாட்டார் ’ – பிரபல நடிகர் சுவாரஸ்ய தகவல்

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது அவர் தளபதி 63 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்துவருகிறார். பிரபல இயக்குநர அட்லி இப்படத்தை இட்யக்குகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் திரையுலக பிரபலங்கள் இப்படத்தில் நடித்துவருகிறார்கள். இதில் நடிகர் சவுந்தரராஜா என்பவரும் இதில் இணைந்து நடித்துவரும் நிலையில் தற்போது விஜய்யை பற்றி ஒரு தகவல் தெரிவித்துள்ளார். நடிகர் சவுந்தரராஜா ஏற்கனவே சுந்தரபாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் போன்ற …

Read More »