தமிழில் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து …
Read More »விஜய் சேதுபதி திரைப்படத்தில் நடிகை ரித்விகா
’விஜய் சேதுபதி, சிபிராஜ்…’ – அடுத்தடுத்து படங்களைக் கைப்பற்றும் பிக்பாஸ் ரித்விகா..! ரித்விகா, அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. மெட்ராஸ், பிக்பாஸ்- 2 புகழ் நடிகை ரித்விகா தற்போது நடிகர் விஜய் சேதுபதி உடனான ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். மெட்ராஸ் திரைப்படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்த ரித்விகா அடுத்ததாக சூப்பர் ஸ்டாரின் கபாலி திரைப்படத்திலும் …
Read More »காஷ்மீர் பேச்சின் எதிரொலியா? அரசு விருதை ஏன் புறக்கணித்தார் விஜய் சேதுபதி??
காஷ்மீர் விவகாரத்தில் விஜய் சேதுபதியின் கருத்துக்கு ஆளும் கட்சியினரும் பாஜகவினரும் கண்டனம் தெரிவித்ததால் அரசு விருதை புறக்கணித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசின் சார்பில் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. 2011 முதல் 2018 வரையிலான 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் வழங்கப்பட்டது. மொத்தம் 201 கலைஞர்கள் விருதுகளை …
Read More »விஜய் சேதுபதியோடு கைகோர்த்த மகிழ் திருமேனி !
எஸ் பி ஜனநாதன் உதவி இயக்குனராக பணியாற்றிய ரோகாந்த் இயக்கத்தில் இப்போது விஜய் சேதுபதி நடித்து வருகிறார். எஸ்.பி.ஜனநாதனிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ரோகாந்த் விஜய் சேதுபதியின் 33ஆவது படத்தை இயக்கிவருகிறார். இந்தப்படத்துக்கு இப்போது விஎஸ்பி 33 எனத் தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இந்தப்படம் சம்மந்தமாக இயக்குனர் கௌதம் மேனன் வெளியிட்டார். அதில் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் …
Read More »விஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஆறு படங்களாவது ரிலீஸாகி வரும் நிலையில் இந்த ஆண்டு இதுவரை அவர் நடித்த ‘பேட்ட’ மற்றும் ‘சூப்பர் டீலக்ஸ் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான ‘சிந்துபாத்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் இயக்குனர் அருண்குமார் இயக்கிய ‘சிந்துபாத்’ என்ற ஆக்சன் திரைப்படம் ஜூன் 21ஆம் …
Read More »பொள்ளாச்சி வன்கொடுமை; விஜய் சேதுபதி ஆவேசம்!!!
பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருநாவுக்கரசு உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசை மூன்று நாள் காவலில் எடுத்து முடித்துள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸ், திருநாவுக்கரசு கொடுத்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இவ்விகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் புகார் சொல்லும் நாளில் திருநாவுக்கரசு பொள்ளாச்சியில் …
Read More »37 டேக் வாங்கிய ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணன் பிரபல ஹீரோயினாக வளம் வந்தவர். பின்னர் சினிமாவை விட்டு சற்ரு காலம் ஒதுங்கியிருந்து, சின்னத்திரையில் நடித்தார். அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்து அக்கா, அண்ணி, அம்மா கேரக்டரில் நடித்து வந்தார். பாகுபலி கொடுத்த ஹிட் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகளை தேடி கொடுத்தது. தற்போது ரம்யா கிருஷ்ணன், தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, மிஷ்கின், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள சூப்பர் …
Read More »ஒத்த செருப்புக்காக விஜய்சேதுபதிக்கு நன்றி தெரிவித்த பார்த்திபன்!
தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பார்த்திபன். இவர் சிறந்த இயக்குனர் என்பதையும் தாண்டி மிகச்சசிறந்த நடிகரும் கூட. தமிழ் சினிமாவில் சுகமான சுமைகள், உள்ளே வெளியே, சரிகமபதநி, புள்ளைக்குட்டிக்காரன், ஹவுஸ்புல், இவன், குடைக்குள் மழை, பச்சைக் குதிரை உள்ளிட்ட பல படங்களை தயாரித்து இயக்கி நடித்து வெற்றி கண்ட பார்த்திபன், தற்போது ‘ஒத்த செருப்பு’ என்ற படத்தை தயாரித்து இயக்கி நடிக்க உள்ளார் . இயக்குநரும் நடிகருமான …
Read More »பிக் ஆஃபர்: பிரபல நடிகருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ்…
நடிகை நிவேதா பெத்துராஜ் ஜெயம்ரவிக்கு ஜோடியாக டிக் டிக் டிக் படத்தில் கடந்த ஆண்டு நடித்திருந்தார். இந்தப் படம் விண்வெளி கதையை மையப்படுத்தி இருந்தது. டிக் டிக் டிக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக திமிருபிடிச்சவன் படத்தில் நடித்தார். இந்த படமும் பாக்ஸ் ஓரளவுக்கு நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில் நீண்ட நாட்களாக வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி படத்தில் நிவேதா பெத்துராஜ் நடித்து …
Read More »