பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த தீபாவளி பண்டிகையன்று வெளியான விஜய்யின் சர்கார் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் அபார சாதனையை படைத்து ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. தற்போதுள்ள அரசியலை விமர்சிக்கும் வகையில் உருவாகிய இப்படம் வெளிவந்த முதல் நாளிலேயே சென்னையில் மட்டும் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதுவரை வந்த படங்களிலேயே ஒரே நாளில் 2 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்த படம் …
Read More »விஜய்யின் உண்மை முகத்தை போட்டுடைத்த இயக்குனர்
விஜய் பிறருக்கு உதவும் மனப்பான்மை குறித்து இயக்குனர் பேரரசு தற்போது கூறியுள்ளார். நடிகை விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் பேரரசு. அதைத்தொடர்ந்து திருப்பதி, பழனி, திருத்தனி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பேரரசு, விளம்பரமே இல்லாமல் பிறருக்கு உதவிகள் செய்து வருபவர் விஜய். 10 ஆயிரம் ரூபாய் உதவி செய்துவிட்டு 1 லட்சத்துக்கு …
Read More »விஜய் 64 படத்தின் இயக்குனர் லிஸ்ட்டில் மோகன் ராஜா
நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இயக்குனர் மோகன் ராஜாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஜய் இப்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விஜய் 63 என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். விஜய் 63 வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள்ளாகவே விஜய்யின் அடுத்த படமான விஜய் 64 குறித்து செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. …
Read More »நடிகர் விஜய், இறந்துபோன தங்கையுடன் இருக்கும் அரிய புகைப்படம்
நடிகர் விஜய் தனது தங்கை மற்றும் அம்மாவுடன் குழந்தை பருவத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஜய்யின் தங்கை சிறுவயதிலேயே இறந்து விட்டதால் அவரது ரசிகர்கள் சோகமான கருத்துக்களுடன் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். விஜயின் தங்கை வித்யா சந்திரசேகர் இரண்டு வயதிலேயே இறந்துவிட்டார். விஜய் சிறுவயதில் மிக கலகலவென செம்ம ஆக்டிவாக எல்லோரிடமும் சிரித்து கொண்டே பழகக்கூடியவர். தனது தங்கை இறந்த …
Read More »தலைய முடிச்சாச்சு அடுத்து தளபதி: சிறுத்தை சிவா பக்கா ஸ்கெட்ச்
இயக்குனர் சிறுத்தை சிவா நடிகர் அஜித்குமாரை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என அடுத்தடுத்து நான்கு படங்களை இயக்கினார். இதில் விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், விஸ்வாசம் பட தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் சிவாவை வைத்து மற்றொரு படம் தயாரிக்க இருப்பதகாவும், இந்த அப்டத்தில் நடிக்க நடிகர் விஜய்யிடம் கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சத்யஜோதி தயாரிப்பில் விஜய் ஒரு படத்தில் நடிக்க …
Read More »விஜய் பிறவியிலேயே டான்ஸர்! மனம் திறந்து பாராட்டிய அஜித்!
தமிழ் சினிமாவின் இரண்டு மாஸ் நடிகர்களான அஜித், விஜய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்களது படங்கள் வெளியாகும் தினம், தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது ஆனால் அதே நேரத்தில் இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டரில் மோதிக்கொள்ளாத நாளே இல்லை. இருதரப்பினர்களும் சிலசமயம் எல்லை மீறி ஆபாசமாக ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்தும் உண்டு ஆனால் ரசிகர்கள் …
Read More »விஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு!
காமெடி நடிகர் யோகி பாபு சர்ச்சையை கிளப்பியும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தளபதி விஜய் ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் நடிகர் விஜய் ‘சர்கார்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய்யின் தொடர் வெற்றிப்பட இயக்குனரான அட்லீ இயக்க ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் விஜய் …
Read More »விஜய் அண்ணா வந்தவுடன் பாசிட்டிவ் வைப்ரேசன் ஏற்படும்
ரியேறும் பெருமாள் படம் மூலம் பிரபலமான நடிகர் கதிர் தளபதி விஜய்யின் 63 வது படத்தில் நடிக்கிறார். அட்லி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொதுவாக இன்றைய இளம் நடிகர்களுக்கு விஜய் உடன் நடிப்பது என்பது பெரும் கனவு. அந்த கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகர் கதிர். அண்மையில் இது தொடர்பாக பேசிய கதிர், ” தளநதி 63 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். …
Read More »