Tag Archives: Wild Card

சிறப்பு விருந்தினராக வரப்போகும் போட்டியாளர்.! இனி என்ன நடக்க போகுதோ

நாமினேஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியை மிகவும் பரபரப்பான வாரங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இதுவரை 10 போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் ஏற்றி போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் இருக்கின்றனர் இதில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும். இதனால் போட்டியாளர்கள் மத்தியில் தற்போது பந்தபாசம் எதுவும் எதிர்பார்க்க முடியாது. பிக்பாஸ் நிகழ்ச்சி பொறுத்தவரை வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் சிலர் மீண்டும் உள்ளே வருவது போட்டியாளர்கள் இந்த வகையில் …

Read More »