கஸ்தூரி

கஸ்தூரி, சேரன்: இந்த வாரம் வெளியேறுவது யார்?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது அறிந்ததே.

அந்த வகையில் இந்த வாரம் ஷெரின் கேப்டன் என்பதாலும், வனிதா வைல்ட் கார்ட் எண்ட்ரியாக முதல் வாரம் என்பதாலும் இருவரையும் நாமினேஷன் செய்ய முடியாது.

இந்த வாரம் யார் யாரை நாமினேஷன் செய்தார்கள் என்பதை பார்ப்போம்

வனிதா: சாண்டி, தர்ஷன்
கவின்: சேரன், கஸ்தூரி
முகின்: சேரன், கஸ்தூரி
சேரன்: சாண்டி, தர்ஷன்
லாஸ்லியா: கஸ்தூரி, சேரன்
ஷெரின்: முகின், கஸ்தூரி
தர்ஷன்: கஸ்தூரி, சேரன்
சாண்டி: சேரன், கஸ்தூரி

இறுதியில் சேரன், கஸ்தூரி, தர்ஷன், சாண்டி ஆகிய நால்வர் இந்த வார நாமினேசனில் சிக்கியுள்ளனர்.

தர்ஷனுக்கும், சாண்டிக்கும் கண்டிப்பாக அதிக வாக்குகள் கிடைக்கும்.

குறிப்பாக இருவரில் ஒருவர் டைட்டில் வெல்ல வாய்ப்பு உள்ளதால் இருவரும் வெளியேற வாய்ப்பே இல்லை என கருதப்படுகிறது.

அந்த வகையில் இந்த வாரம் சேரன் அல்லது கஸ்தூரி வெளியே செல்ல வாய்ப்பு இருப்பதாகவும், கஸ்தூரி வெளியே செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …