கொரோனா பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சிய ஸ்பெயின்!
தற்போது ஸ்பெயினில் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் அதிகமானோரை பலிகொண்ட நாடுகள் பட்டியலில் தற்போது சீனாவை பின்னுக்குத் தள்ளி ஸ்பெயின் 2-வது இடத்திற்கு முந்தியுள்ளது.
இன்றைய நிலவரப்படி இத்தாலியில் 6820 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 3443 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 3160 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக ஈரானில் 1934 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் 1100 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் இந்த வைரசால் 4 லட்சத்து 21 ஆயிரத்து 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தொட்டுள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் 5.0 ஆக பதிவு
-
கொரோனாவை தடுக்க இங்கிலாந்து 3 வாரங்கள் முடக்கம்
-
இத்தாலியில் கொரோனா பாதிக்கப்பட்டு 23 மருத்துவர்கள் பலி
-
ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை எட்டியது கொரோனா பலி
-
கொரோனா தொற்றுக்குள்ளான இங்கிலாந்து இளவரசர்
-
இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 2797 பேர் கைது
-
உலக நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி முக்கிய வேண்டுகோள்