இன்றைய ராசிப்பலன் 09 கார்த்திகை 2019 சனிக்கிழமை – Today rasi palan – 09.11.2019
Read More »இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு!
இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. இலங்கையில் அதிபர் தேர்தல், வரும் 16-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் சஜித் பிரேமதாசா, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் சார்பாக கோத்தபய ராஜபக்சே உட்பட 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன …
Read More »ரஜினிக்கு பதிலடி தந்த துரைமுருகன்..
ரஜினிகாந்த் தமிழகத்தில் சரியான தலைமைக்கு வெற்றிடம் இல்லை என் கூறிய நிலையில் திமுக பொருளாளர் துரை முருகன் பதிலடி தந்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில், இயக்குனர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் திறந்துவைத்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல், எனக்கும் காவி சாயம் பூசி வருகின்றனர், பாஜக தரப்பில் இருந்து …
Read More »சீமான் பிறந்தநாள் கொண்டாட்டம்: ஒரே நாளில் இரண்டு படம் ரிலீஸ்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிறந்தநாளான இன்று அவர் நடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குனருமான சீமானுடைய 53வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவர் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகி உள்ளது. இயக்குனர் சுரேஷ் காமாட்சி எழுதி இயக்கிய மிக:மிக அவசரம் என்ற திரைப்படத்தில் சீமான் சிறிய கதாப்பாத்திரம் ஒன்றில் …
Read More »எனக்கும் காவிக்கும் செட் ஆகாது… ரஜினி ஓபன் டாக்!!
என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள் , ஆனால் நான் அதில் மாட்ட மாட்டேன் என ரஜினிகாந்த் அதிரடியாக பேட்டியளித்துள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவன அலுவலகம் அமைந்துள்ளது. இதன் புதிய அலுவலகத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது. இச்சிலையை நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் திறந்துவைத்தனர். இந்த விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் எனக்கும் காவிக்கும் செட் …
Read More »இன்றைய ராசிப்பலன் 08 கார்த்திகை 2019 வெள்ளிக்கிழமை
இன்றைய ராசிப்பலன் 08 கார்த்திகை 2019 வெள்ளிக்கிழமை – Today rasi palan – 08.11.2019 இன்றைய பஞ்சாங்கம் 08-11-2019, ஐப்பசி 22, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி பகல் 12.24 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 12.12 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் – …
Read More »சர்வதேச எழுச்சி நட்சத்திரம்! அமெரிக்காவில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு காத்திருக்கும் விருது
அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இந்த ஆண்டின் ஆசியாவின் சர்வதேச எழுச்சி நட்சத்திரம்(International Rising Star of the year – Asia Award) என்ற விருது வழங்கப்படவுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அமெரிக்க பயணம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நவம்பர் 8 முதல் நவம்பர் 17 வரை அரசுமுறை …
Read More »விரைவில் தொடங்குகிறது சிம்புவின் மாநாடு – தயாரிப்பாளர் அறிவிப்பு!
சிம்புவின் மாநாடு திரைப்படம் விரைவில் தொடங்கப்படும் என அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். பார்ட்டி படத்தை அடுத்து சிம்புவுடன் மாநாடு படத்துக்காக கைகோர்த்தார் வெங்கட் பிரபு. அரசியலை மையப்படுத்திய மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமானார். மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் பல மாதங்களாக சினிமா படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. காலமும் நேரமும் கடந்துகொண்டே போவதால் படத்தைக் கைவிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் …
Read More »நடிகர் ராணா உடன் காதலா..? மனம் திறக்கும் கோலிவுட் நடிகை
நடிகர் ராணா உடன் காதல் என்ற செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். கோலிவுட் முதல் பாலிவுட் வரையில் முன்னனி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். நடிகர் ராணா உடன் ரகுல் ப்ரீத் அடிக்கடி தென்படுவதாகவும் இருவரும் டேட்டிங் செய்வதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், சமீபத்தில் தனியார் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இதற்கு விளக்கமளித்துள்ளார் ரகுல். அவர் கூறுகையில், “நானும் ராணாவும் …
Read More »கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய பெருங்குடி மக்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனை ஏற்று, விழுப்புரம் மாவட்டத்தில் பழைய பாசன நிலங்கள் 5,860 ஏக்கரும், புதிய பாசன நிலங்கள் 5,000 ஏக்கரும் பாசன வசதி பெறும் வகையில் 8ம் தேதி முதல் …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,