அருள்

இன்றைய ராசிப்பலன் 18 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 18-10-2019, ஐப்பசி 01, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி காலை 07.29 வரை பின்பு பஞ்சமி. ரோகிணி நட்சத்திரம் மாலை 04.59 வரை பின்பு மிருகசீரிஷம். மரணயோகம் மாலை 04.59 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, …

Read More »

பிரெக்ஸிட் ஒப்பந்தம் கையெழுத்தானது: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரெக்ஸிட் ஒப்பந்தம் கையெழுத்தானது: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற மிகச்சிறந்த புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டது என்றும், வரும் சனிக்கிழமை பாராளுமன்றத்தில் இது தொடர்பான மசோதா நிறைவேற்றலாம் என்றும் தெரிவித்துள்ளார். பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக நீண்ட காலமாக …

Read More »

48வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக

அதிமுக

அதிமுக என்ற சொல்லிற்கு இருக்கும் பலம் அளவற்றது என்று கூறினால் மிகையாகாது. இத்தகைய அதிமுக எப்படி உருவானது ? 48வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுகவின் சாதனைப் பயணத்தை சற்றே திரும்பி பார்க்கலாம். தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ம் தேதி, எம்.ஜி.ஆரால் புதுக்கட்சி தொடங்கப்பட்டது. அந்த கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை சூட்டினார் எம்.ஜி.ஆர். புதிய இயக்கத்தின் பெயரையும் …

Read More »

வங்கித்துறை வீழ்ச்சியில் பயணிக்கும்போது அதீத வளர்ச்சியால் ஆச்சர்யப்படுத்தும் HDFC!

HDFC வங்கி

அதிக வாடிக்கையாளர்கள், கடன் வழங்கும் முறை, முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதம் ஆகியனவே HDFC வங்கியின் பலம் ஆகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வங்கித்துறை வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கும் சூழலில் உச்சத்தை நோக்கி முன்னேறி ஆச்சர்யப்படுத்தி வருகிறது HDFC வங்கி. இந்தியாவின் முன்னனி வங்கிகளுள் HDFC வங்கியும் ஒன்று. தற்போதைய பொருளாதார மந்தநிலையான சூழலில் நாட்டிலேயே வளமான வங்கியாக HDFC உள்ளது. பொருளாதார ஏற்ற இறக்கங்களில் சிக்காமல் HDFC வங்கியின் பொருளாதார நிலையும் …

Read More »

காய்கறி, பழங்களையும் டெலிவரி செய்யும்

Farmermart

உணவுச்சந்தையில் ஃப்ளிப்கார்ட்- Farmermart காய்கறி, பழங்களையும் டெலிவரி செய்யும்! ஃப்ளிப்கார்ட் இந்தியாவில் சில்லரை வியாபாரிகள், உள்ளூர் விவசாயிகளுடன் தற்போது ஒப்பந்தமிடும் பணியையும் செய்து வருகிறது. ஃப்ளிப்கார்ட் புதிதாக உணவுச் சந்தைக்கான Farmermart நிறுவனத்தை காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யும் தளமாக உருவாக்கியுள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய இரு நிறுவனங்களுக்குமே இந்திய சந்தை மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பை அளித்து வருகிறது. எல்க்ட்ரானிக்ஸ் மற்றும் ஃபேஷன் உலகின் இரு நிறுவனங்களும் …

Read More »

இந்திய அளவில் புதிய உச்சக்கட்ட சாதனை படைத்த பிகில்!

மீண்டும் பாடகர் ஆன தளபதி – பிகில் தெறிக்கும் பாடல்

இந்திய அளவில் புதிய உச்ச கட்ட சாதனை படைத்த பிகில்! விஜய் நடித்த பிகில் பட டிரெய்லர் யூ-டியூபில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை – மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி …

Read More »

இன்றைய ராசிப்பலன் 17 ஜப்பசி 2019 வியாழக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 17-10-2019, புரட்டாசி 30, வியாழக்கிழமை, திரிதியை திதி காலை 06.48 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. கிருத்திகை நட்சத்திரம் பிற்பகல் 03.51 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப …

Read More »

பிக்பாஸ் வீட்டில் எனக்கும் முகினுக்கும் நடந்ததை சொன்னால்…!? – ஆவேசமாக பேசிய மீரா! – வீடியோ!

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் மீரா மிதுன் – முகின் இடையே காதல் குறித்து பல்வேறு ஊகங்களும், செய்திகளும் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து விளக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மீரா மிதுன் சக போட்டியாளர் முகின் வெற்றிபெற கூடாது என்பதற்காக அவர் போட்டோவை தன்னுடன் சேர்த்து எடிட் செய்து வெளியிடுமாறு யாரிடமோ பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிக்பாஸ் …

Read More »

பொருளாதாரத்தை அழித்து விடுவோம் – துருக்கியை மிரட்டும் அமெரிக்கா

செனட் சபை

சிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல் நடத்தும் துருக்கி அரசு மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் பொருளாதாரத்தை துரிதமாக அழிக்கப்போவதாக சூளுரைத்துள்ளார். சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடிய குர்து இனப் போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தனி நாடு கேட்கும் குர்து இன மக்கள் தங்கள் நாட்டிலும், எல்லையிலும் இருப்பதை துருக்கி அதிபர் டயீப் எர்டோகன் ஆபத்தாக கருதுவதே …

Read More »

உங்கள் குடும்ப வாழ்க்கையை மற்றவர்களிடம் அதிகம் பகிர்கிறீர்களா..?

உங்கள் குடும்ப

உங்கள் படுக்கையறை ரகசியங்கள் வரை உங்கள் நண்பர்களுடன் பகிர்கிறீர்கள் எனில் அளவு கடந்து உங்கள் குடும்ப வாழ்க்கையை அதிகம் பகிர்கிறீர்கள் என்று அர்த்தம். கணவர் மனைவியாக இருந்தாலும், காதலர்களாக இருந்தாலும் அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆர்வம் இருக்கும். என்னதான் நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் சில விஷயங்களைப் பகிர்வது உங்களுக்கு சங்கடம் இல்லை என்றாலும் உங்கள் துணை அதனால் அசௌகரியத்தை , சங்கடத்தை …

Read More »