இன்றைய பஞ்சாங்கம் 12-06-2019, வைகாசி 29, புதன்கிழமை, தசமி திதி மாலை 06.27 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 11.51 வரை பின்பு சித்திரை. மரணயோகம் பகல் 11.51 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் …
Read More »சிறுமியின் வாயைப் பொத்தி சீரழித்த கொடூரன்
கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (45) .இவர் ரயிலில் பொருட்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்திவருகிறார். இவரது மனைவி சுமதி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்கு 14வயது ஆகிறது. ஆனால் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி சிறுமி வீட்டில் தனியாக விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அருகில் வசிக்கும் ஷாயின் ஷா என்பவர் சிறுமியைப் பலாத்காரம் செய்துள்ளான். இதனையடுத்து கடும் வயிற்று …
Read More »நிர்வாண புகைப்படத்தை கேட்டு படுக்கைக்கு அழைத்த நபர்!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் தெரிவித்து தமிழகத்தில் மிகப்பெரும் பரபரப்பை உண்டாக்கினார். பிறகு சின்மயி சொன்னது எல்லாம் பொய் என்று வைரமுத்து மறுப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து #metoo ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக கூறி வருகின்றனர். தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டை கூறியதால் டப்பிங் சங்கத்தில் …
Read More »வெடிகுண்டு தாக்குதல்…சிதறுண்ட தலை , கால் பாகம் கண்டுபிடிப்பு .. பரபரப்பு தகவல்
இலங்கையில் உள்ள மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குலில் வெடித்துச்சிதறிய தலை மற்றும் உட்ல் பாகங்கள் தற்கொலைதாரியான முகமது ஆசாத்துடையது என்று மரபணு சோதனையில் தெரியவந்துள்ளது. கடந்த 21 ஆம் தேதி இலங்கையில் நடைபெற்ற தற்கொலைன்குண்டு தாக்குதலில் அயல் வீட்டின் கூரையின் மேலிருந்து எடுக்கப்பட தலை மற்றும் உடலில் இருந்து துண்டான இரண்டு கால்களுடனான பாகங்கள், என தேவலாயத்தின் கூரையில் இருந்து எடுக்கப்பட்டன. இந்த பாகங்கள் எல்லாம் இறந்தவர்களின் உறவினர்களிடம் …
Read More »இன்றைய ராசிப்பலன் 11 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 11-06-2019, வைகாசி 28, செவ்வாய்க்கிழமை, நவமி திதி இரவு 08.19 வரை பின்பு வளர்பிறை தசமி. உத்திரம் நட்சத்திரம் பிற்பகல் 01.00 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பிற்பகல் 01.00 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, …
Read More »ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அமெரிக்கா சட்ட நடவடிக்கை?
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக அமெரிக்காவும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அரசாங்கத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க பிரஜைகள் சிலரும் உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் குறித்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்தப் பின்னர், அமெரிக்கா தமது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் விலை சூத்திர குழு இன்று கூடுகிறது
Read More »எரிபொருள் விலை சூத்திர குழு இன்று கூடுகிறது
எரிபொருள் விலை சீராக்கல் தொடர்பாக தீர்மானிப்பதற்காக, விலை சூத்திர குழு இன்று ஒன்றுகூடவுள்ளது. நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவரது தகவல் பிரகாரம், இன்று மாலை 6 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. விலை சூத்திரத்துக்கு அமைய மாதாந்தம் 10ம் திகதி எரிபொருள் விலை புதுப்பிக்கப்படும். கடந்த மாதம் 10ம் திகதி மேற்கொள்ளப்பட்ட சீராக்கலின் படி, ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, லீற்றர் …
Read More »ஒற்றைத்தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும்
மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா சமீபத்திய பேட்டியில், அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை தேவை என்று கூறியிருந்தார். ‘அதிமுகவில் ஆளுமை திறனுடைய தலைவர் இல்லை. ஒற்றை தலைமையில் கட்சியை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்ல வேண்டும். 2 தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்கு தேர்ந்து எடுக்க வேண்டும். முடிவெடுக்கும் நிலையில் கட்சி தலைமை இருக்க வேண்டும். ஒரே தலைமையை உருவாக்குவது குறித்து அ.தி.மு.க. …
Read More »பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண போப் வேண்டுகோள்
சூடானில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப்போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சூடான் நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ராணுவப் புரட்சி காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டு அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய அதிபராக பதவியேற்ற ராணுவ தளபதியும், மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் சிவில் ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இது …
Read More »ஒரு முஸ்லீம் பிரபாகரன் உருவாகிவிடுவார்: அதிபர் எச்சரிக்கை
இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் இந்த தாக்குதலுக்கு பின் இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. முஸ்லீம்களுக்கு சொந்தமான கடைகள் அடித்து நொறுக்கப்படுவதும் ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பது பெரும் கவலையளிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது இந்த நிலையில் இன்று முல்லைத்தீவு பகுதிக்கு சென்ற இலங்கை அதிபர் சிறிசேனா, அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil,  Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,