ரஜினி அரசியலுக்கு வருவதை கேஎஸ்.அழகிரி விரும்பாவிட்டாலும் முக.அழகிரி விரும்புவார் என எஸ்.வி.சேகர் பேட்டியளித்துள்ளார். ரஜினி சமீபத்தில் நடைபெற்ற காப்பான் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். பாஜக ஆதரவாளராக பார்க்கப்படும் ரஜினி சூர்யாவை ஆதரித்து பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் எஸ்.வி.சேகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேட்டியளித்துள்ளார். எஸ்.வி.சேகர் தெரிவித்ததாவது, ரஜினி கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை எல்லாம் முடித்து …
Read More »சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கே கேட்டுவிட்டது: ரஜினிகாந்த்
புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கே கேட்டுள்ளது என்று நேற்று ‘காப்பான்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் கூறினார் சமீபத்தில் நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் சூர்யாவின் பேச்சுக்கு ஒருபுறம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்க, இன்னொருபுறம் கமலஹாசன், சீமான், டிடிவி தினகரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் …
Read More »ரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன? பாலாஜி விளக்கம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு தகவலை ஜோதிடர் பாலாஜி கூறியதாக பிரபல தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது. இந்த செய்தியால் கொந்தளித்து எழுந்த ரஜினி ரசிகர்கள் ஜோதிடர் பாலாஜியை திட்ட ஆரம்பித்தனர். இதனால் ஜோதிடர் பாலாஜி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு விளக்கத்தை அளித்தார். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர் இந்த நிலையில் தற்போது ஒரு …
Read More »ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் ?
தமிழ்சினிமாவில் உச்ச நட்சநட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா உள்ளிட்ட்ட முக்கியமாக நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர். இந்நிலையில் ரஜினி தான் அடுத்த படத்தில் யார் இயக்கத்தில், யாருடைய தயாரிப்பில் நடிக்கவேண்டும் என்பதில் தெளிவாக உள்ளாராம். அவருடைய குட் புக்கில் இறைவி, ஜிகிர்தண்டா, பேட்ட ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தீரன் …
Read More »ரஜினிகாந்தை அவமதித்த பிரபல நடிகர்:நடந்தது என்ன?
நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்ய முடியாமல் போனதை, நடிகர் எஸ்.வி.சேகர் அவமதித்துள்ளார். தற்போது நடந்து கொண்டிருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸின் அணியும் போட்டியிடுகின்றன. இந்நிலையில் பிரபல நடிகர் ரஜினிகாந்த் , படப்பிடிப்பிற்காக மும்பைக்கு சென்றிருப்பதால் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்கமுடியவில்லை. இதை தொடர்ந்து நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில், மாலை 6.45 மணிக்கு …
Read More »வீடியோ சேட்டில் வாழ்த்துக்கூறிய சூப்பர் ஸ்டார்- யாருக்கு தெரியுமா? வைரல் வீடியோ!
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படம் விமர்சனரீதியாவும் ,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக தர்பார் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். மேலும் யோகிபாபு பிரதீக், சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், நிவேதா தாமஸ் போன்ற …
Read More »ரஜினி மக்கள் மன்றம் செய்த வேலை
தமிழ்சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினி. கடந்த 2017 ஆம் ஆண்டு தன் பிறந்தநாளின் போது தனது அரசியல் வருகையை உறுதிசெய்தார். ஆனால் அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்கச் சென்றுவிட்டார். இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு எப்போது வருவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் அவரது துரிதமான நடவடிக்கைகள் பலவும் ரஜினி அரசியல் நகர்வுக்கான காய்நகர்த்துவதாகவே பார்க்கப்பட்டது. இதற்கிடையில் ரஜினி தன் ரசிகர்களை மகிழ்விக்க 2.0, பேட்ட …
Read More »தர்பார் ஷூட்டிங்கில் கற்கள் வீசி ரகளை செய்த மாணவர்கள்!
தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான “தர்பார் ” படத்தில் நடித்துவருகிறார். இது ரஜினியின் கேரியரில் 166 வது படமாக உருவாகவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்க்ஷன் தயாரிக்கிறது. ராக்ஸ்டார் …
Read More »கிரிக்கெட் விளையாடும் ரஜினி, நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்!
தர்பார் சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி, யோகி பாபு, நயன்தாரா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான “தர்பார் ” படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் …
Read More »புது மருமகனுக்கு வாய்ப்பு கேட்ட ரஜினி!
தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவிற்கும் பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும், கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கடந்த 2010ஆம் ஆண்டு அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த சௌந்தர்யாவிற்கு வேத் என்ற மகன் பிறந்தான் பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2016ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். சமீபத்தில் இரண்டாம் …
Read More »