சுய இன்பம் அனுபவித்த நடிகை: ஒரே கமெண்ட்டில் ஷாக் கொடுத்த பாட்டி!

0
329
சுய இன்பம் அனுபவித்த நடிகை
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 9
    Shares

நடிகை கியாரா அத்வானி சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியை பற்றி அவரின் குடும்பத்தார் என்ன கூறினார் என தெரிவித்துள்ளார்.

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாக்ஷியாக நடித்து பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர், பாலிவுட்டில் ரீமேக்காகும் அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் சர்ச்சையான விஷயத்தை பற்றி பேசியுள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியாகும் லஸ்ட் ஸ்டோரீஸில் நான் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சி ஒன்று இருக்கும்.

அதை என் குடும்பத்தோடு சேர்ந்து பார்த்தேன். எனது பெற்றோருக்கு என் நடிப்பு பிடித்திருந்தது. ஆனால், பாட்டி இதை பார்த்துவிட்டு எதுவும் கூறாமல் இருந்தார். இதனால் நான் என் பாட்டியிடம் நான் ஒட்டு மொத்த குடும்பத்திற்கு முன்பு சுய இன்பம் அனுபவித்தது புரிந்ததா என்று கேட்டேன்.

அதற்கு பாட்டி, தற்போது மொத்த உலகத்திற்கு முன்பும் அனுபவித்து உள்ளாய் என்றார். இந்த பதில் எனக்கு மிகவும் ஷாக்கிங்காக இருந்தது என தெரிவித்துள்ளார்.