பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய டாஸ்க்கில் வனிதாவும், முகினும் கொலையாளியாக யாருக்கும் தெரியாமல் நடித்து வருகின்றனர். பிக்பாஸ் கொடுத்த இரண்டு கொலைகளை இருவரும் திட்டமிட்டு சரியாக நடத்திவிட்டனர். முதல் கொலை சாக்சியின் மேக்கப்பை அவர் கையாலே கலைக்க வைக்க வேண்டும் என்பதும், இரண்டாவது கொலை மோகன் வைத்யாவை மைக்கேல் ஜாக்சன் போல் ஆட வைக்க வேண்டும் என்பதுதான். இரண்டையும் வனிதாவும், முகினும் சரியாக செய்து முடித்துவிட்டு பிக்பாஸ் பாராட்டையும் பெற்றுவிட்டனர். இந்த …
Read More »மீண்டும் பாடகர் ஆன தளபதி – பிகில் தெறிக்கும் பாடல்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகவிருக்கும் “பிகில்” திரைப்படத்தில் விஜய் பாடல் ஒன்று பாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவதாக விஜய் நடிக்கும் படம் “பிகில்”. இதில் மைக்கெல் என்ற கால்பந்து விளையாட்டு வீரராக நடிக்கிறார் விஜய். இதில் நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ஜாக்கி ஷ்ராப், விவேக் முதலியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் …
Read More »யாஷிகாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்!
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் தற்போது …
Read More »தினமும் ஒருவரை குறி வைக்கும் மீரா
பிக்பாஸ் வீட்டில் கடைசியாக வந்து இணைந்து கொண்ட மீரா, தினமும் ஒருவரை குறிவைத்து அவர்களிடம் சண்டை போட்டு அவர்களின் இமேஜை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முதலில் அபிராமி, பின்னர் வனிதா, அதன்பின் மதுமிதா, நேற்று லாஸ்லியா என ஒவ்வொருவரிடம் வம்பிழுத்து வந்த மீரா, இன்று சேரனிடம் வம்பு இழுக்கின்றார். ‘நான் வேலை செய்யாமல் எஸ்கேப் ஆகுவதாக என்னை குறிப்பிட்டு நீங்கள் சொன்னீர்கள் என்று மீரா கூற அதற்கு சேரன் மன்னிப்பு …
Read More »இன்றைய ராசிப்பலன் 10 ஆடி 2019 புதன்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 10-07-2019, ஆனி 25, புதன்கிழமை, நவமி திதி பின்இரவு 02.03 வரை பின்பு வளர்பிறை தசமி. சித்திரை நட்சத்திரம் மாலை 04.21 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, …
Read More »பதவி கேட்டு ஒருத்தன் வரமாட்டான்… பேக் அடித்த திமுக: எம்.பி ஆகும் வைகோ!!
வைகோ மீது போடப்பட்ட தேச துரோக வழக்கில் அவர் குற்றாவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டாதல், அவர் மாநிலங்களவை மனு ஏற்கப்படுமா என்ற சந்தேகம் தீர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வைகோ மீது நடைபெற்று வந்த தேசத் துரோக வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்தது. இதில் வைகோ குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை உடனே கட்டிய வைகோ, தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் …
Read More »கவினுக்கு செக் வைத்த லாஸ்லியா!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மக்கள் மனதிலும் சக போட்டியாளர்கள் மனதிலும் இடம் பிடித்த கவின் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் ஆதரவை இழந்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களிடம் அவர் சகஜமாக ‘மச்சான் மச்சான்’ என்று பழகினாலும் சாக்சியை மட்டுமே அவர் லவ் செய்வதாக தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் லாஸ்லியா மீதும் கவினுக்கு ஒரு கண் இருப்பதால் அவருடைய நம்பகத்தன்மையில் கேள்வி எழுகிறது கவின் ஒரு பிளேபாய் …
Read More »சிக்கினார் வனிதா! வெளியேற்ற தயாராகும் மக்கள்
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது மற்றும் நாமினேஷன் படலம் நடைபெற்றும். நேற்று அபிராமி புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக நாமினேஷன் படலம் நடந்தது. இதில் யார் யாரை நாமினேட் செய்தார்கள் என்பதை கீழே பார்ப்போம் சாக்சி: மதுமிதா, சரவணன் ஷெரின்: மதுமிதா, மீராமிதுன் ரேஷ்மா: சரவணன், மதுமிதா வனிதா: மதுமிதா, சரவணன் முகின்: வனிதா, மீராமிதுன் கவின்: வனிதா, மீராமிதுன் லாஸ்லியா: …
Read More »இன்றைய ராசிப்பலன் 09 ஆடி 2019 செவ்வாய்க்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 09-07-2019, ஆனி 24, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.31 வரை பின்பு நவமி. அஸ்தம் நட்சத்திரம் மாலை 05.15 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் …
Read More »சண்டைப்போட ஒத்திகை பார்க்கும் அபிராமி
பிக்பாஸ் வீட்டின் 15-வது நாளான இன்று சற்றுமுன் 3வது ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதில் அபிராமியும், சாக்ஷியும் விவாதத்தில் ஈடுபடுகின்றனர். அதில் யாரை பற்றி அப்படி பேசிக்கொள்கிறார்கள் என்றால், வேற யாரு நம்ம மதுமிதாதான். இந்த ப்ரொமோ விடியோவில் அபிராமி நான் செய்த பெரிய தவறினால், எனக்காக இருந்த என் family shake ஆகி இருக்கு. தமிழ் தமிழ்ண்ணு இந்த பேசுதுல்ல. இதில் யாரு முதலில் பேசவேண்டும் என்றால் நான்தான். இதற்கிடையே …
Read More »