பிக்பாஸ் வீட்டில் கவினுடன் காதல் டிராமாவை அரங்கேற்றில் முக்கோண காதலில் சிக்கி மக்களின் வெறுப்புக்கு ஆளானவர் சாக்ஷி. இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆரம்பத்தில் பெரிதாக தவறு எதுவும் செய்யவில்லை என்றாலும் போக போக அவரின் நடவடிக்கையை கண்டு மக்கள் கடுப்பாகினர். இதனால் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அந்நிகழ்ச்சியில் வெளியேறிய சாக்ஷி தற்போது நீச்சல் உடையணிந்து கவர்ச்சி போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராமில் …
Read More »பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாக்ஷி செய்த முதல் காரியம்
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அது கவின் – லோஸ்லியாவை குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளதா என சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று வெளியேற்றப்பட்டார் சாக்ஷி. போன வாரமே அவர் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்தே கவினுடம் நெருக்கமாக உலா வந்தவர் சாக்ஷி. இடையே லோஸ்லியாவுக்கும், கவினுக்கும் நெருக்கம் வளரவே சாக்ஷி …
Read More »ரஜினி, விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்ட இயக்குனர்
ரஜினி, விஜய் குறித்து சர்ச்சையாக பேசிய திரைப்பட இயக்குனர் ராஜு முருகன், தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது இவர், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது. இயக்குனர் ராஜு முருகன் ஒரு எழுத்தாளரும் ஆவார். இந்நிலையில் ராஜு முருகன், சமீபத்தில் கலந்துகொண்ட …
Read More »விஜய் – அஜித் ரசிகர்களுக்கு சவுக்கடி அட்வைஸ் கொடுத்த கஸ்தூரி!
விஜய் அஜித் ரசிகர்களின் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த இருவரின் படங்ககள் ஒரே நேரத்தில் உருவாகினால் இன்னும் சொல்லவே தேவையில்லை. அடுத்தவர்களை மட்டம் தட்டுவதாக கூறி அவரவரின் தரத்தை தாழ்த்திக்கொள்கின்றனர். அப்படி தான் அஜித் – விஜய் ரசிகர்கள் நேற்றிரவு மிகவும் மோசமாக நடந்துகொண்டனர். அதாவது நேர்கொண்டப்பார்வை வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாவதையொட்டி அதனை கிண்டலடிக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் #ஆகஸ்டு8_பாடைகட்டு என்பது மாதிரியான ஹேஸ்டாக்கை …
Read More »யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்!
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்ககளில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து …
Read More »பிக்பாஸை விழி பிதுங்க வைத்த தமிழ்ராக்கர்ஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோ-வான பிக்பாஸை இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது தமிழ்ராக்கர்ஸ். தமிழ் சினிமா உலகில் அழிக்க முடியாத வைரஸாக வளர்ந்து வருகிறது தமிழ்ராக்கர்ஸ் இணையதளம். இதை யார் எங்கிருந்து இயக்குகிறார்கள் என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை. முதலில் தமிழில் வெலியாகும் புதிய திரைப்படங்களை தியேட்டரிலிருந்து படம் பிடித்து வெளியிட்டு வந்த இந்த வலைதளம். பிறகு ஒரிஜினல் பிரிண்டுகளையே வெளியிட ஆரம்பித்தது. தமிழ், இந்தி, …
Read More »“மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி” – ஆத்தீ… என்ன இப்படி இருக்கீங்க..!
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித …
Read More »மீண்டும் பாடகர் ஆன தளபதி – பிகில் தெறிக்கும் பாடல்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகவிருக்கும் “பிகில்” திரைப்படத்தில் விஜய் பாடல் ஒன்று பாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவதாக விஜய் நடிக்கும் படம் “பிகில்”. இதில் மைக்கெல் என்ற கால்பந்து விளையாட்டு வீரராக நடிக்கிறார் விஜய். இதில் நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ஜாக்கி ஷ்ராப், விவேக் முதலியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் …
Read More »யாஷிகாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்!
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் தற்போது …
Read More »சண்டைப்போட ஒத்திகை பார்க்கும் அபிராமி
பிக்பாஸ் வீட்டின் 15-வது நாளான இன்று சற்றுமுன் 3வது ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதில் அபிராமியும், சாக்ஷியும் விவாதத்தில் ஈடுபடுகின்றனர். அதில் யாரை பற்றி அப்படி பேசிக்கொள்கிறார்கள் என்றால், வேற யாரு நம்ம மதுமிதாதான். இந்த ப்ரொமோ விடியோவில் அபிராமி நான் செய்த பெரிய தவறினால், எனக்காக இருந்த என் family shake ஆகி இருக்கு. தமிழ் தமிழ்ண்ணு இந்த பேசுதுல்ல. இதில் யாரு முதலில் பேசவேண்டும் என்றால் நான்தான். இதற்கிடையே …
Read More »