இந்தியாவை காப்பாற்ற வீட்டிக்குள்ளேயே இருங்கள்: விராட் கோலி இந்நிலையில் இந்தியாவை காப்பாற்ற வீட்டுக்குள்ளேயே இருங்கள் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா உடன் இணைந்து மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘தற்போது நம்மை பரிசோதிப்பதற்கான நேரம் இது. இந்த சூழ்நிலையில் அபாயகரத்தை புரிந்து கொண்டு விழித்திட வேண்டியது நமக்கு அவசியமானது. அரசு என்ன சொன்னதோ அதை அப்படியே …
Read More »கொரோனா – ஸ்பெயினில் 12 முதியவர்கள் படுக்கையிலேயே உயிரிழப்பு
கொரோனா – ஸ்பெயினில் 12 முதியவர்கள் படுக்கையிலேயே உயிரிழப்பு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கொரோனா வைரசால் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க அந்த நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவி வருவதால் முதியோர் இல்லங்களில் இருந்த பராமரிப்பாளர்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றி கொள்வதற்காக கொஞ்சமும் மனிதாபம் இன்றி முதியவர்களை அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதன் காரணமாக …
Read More »கொரோனா பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சிய ஸ்பெயின்!
கொரோனா பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சிய ஸ்பெயின்! தற்போது ஸ்பெயினில் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் அதிகமானோரை பலிகொண்ட நாடுகள் பட்டியலில் தற்போது சீனாவை பின்னுக்குத் தள்ளி ஸ்பெயின் 2-வது இடத்திற்கு முந்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி இத்தாலியில் 6820 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 3443 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 3160 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக ஈரானில் 1934 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் 1100 …
Read More »Today palan 25.03.2020 | இன்றைய ராசிபலன் 25.03.2020
Today palan 25.03.2020 | இன்றைய ராசிபலன் 25.03.2020 மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறையும். நெருங்கியவர்களின் உதவியால் பணப் பிரச்சினை தீரும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து அமைதி நிலவும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை கொடுக்கும். எதிர்பார்த்த …
Read More »சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் 5.0 ஆக பதிவு
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் 5.0 ஆக பதிவு சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான உய்குரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.21 மணிக்கு அங்குள்ள யிங்பாஷா நகரை நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் …
Read More »கொரோனாவை தடுக்க இங்கிலாந்து 3 வாரங்கள் முடக்கம்
கொரோனாவை தடுக்க இங்கிலாந்து 3 வாரங்கள் முடக்கம் கொரோனா பரவாமல் தடுக்க இங்கிலாந்து முழுவதும் 3 வாரங்கள் முடக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இங்கிலாந்து 3 வாரங்களுக்கு முடக்கப்படுகிறது. திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும். உணவு, மருந்து ஆகிய அத்தியவாசிய …
Read More »இத்தாலியில் கொரோனா பாதிக்கப்பட்டு 23 மருத்துவர்கள் பலி
இத்தாலியில் கொரோனா பாதிக்கப்பட்டு 23 மருத்துவர்கள் பலி இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் உயிரிழந்துள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது என அந்த நாட்டின் மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கொவிட் 19 நோய் தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை துரதிஸ்டவசமாக கவலை தரும் விதத்தில் பெரிதாகி வருகின்றது என மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. உயிரிழந்துள்ள 23 மருத்துவர்களில் 19 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லொம்பார்டியில் …
Read More »Today palan 24.03.2020 | இன்றைய ராசிபலன் 24.03.2020
Today palan 24.03.2020 | இன்றைய ராசிபலன் 24.03.2020 மேஷம் இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். ரிஷபம் இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைப்பெறும். தொழில் ரீதியாக …
Read More »கொரோனா – 14 ஆண்டுகளுக்கு பின்னர் மூடப்பட்டுள்ள ஏ -9 வீதி
கொரோனா – 14 ஆண்டுகளுக்கு பின்னர் மூடப்பட்டுள்ள ஏ -9 வீதி யாழ்ப்பாணத்தில் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டதையடுத்து வடக்குக்கான பிரதான போக்குவரத்து மார்க்கமாகக் காணப்பட்ட ஏ -9 வீதி மூடப்பட்டுள்ளது. வடக்கில் கொரோனா நோய் பரவியுள்ள நோயாளர்களை கண்டறியவும், தொற்றுக்குள்ளானவர்கள் வெளிமாவட்டங்களுக்கு செல்வதை தடுக்கும் நோக்கிலுமே ஏ-9 வீதி மூடப்பட்டுள்ளது. போர்க்காலத்தில் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்கான ஓமந்தை மற்றும் …
Read More »பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா
பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. ஐதராபாத்தில் இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுஷ்காவிடம் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு சினிமாவில் இருப்பதாக கூறப்படுகிறதே? இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அனுஷ்கா கூறும்போது, “அப்படி நடக்கவில்லை என்று …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,